வெனிசுவேலா நீதிமன்றத்தின் மீது தாக்குதல்

0
189

வெனிசுவேலா சுறாக்கஸின் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்றை கடத்தி சென்ற சிலர் நீதிமன்றம் ஒன்றின் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Image result for venezuela helicopter attack

ஹெலிக்காப்டர் ஒன்று வட்டமிட்டு சுடுவதையும், வெடிப்புச் சத்தம் கேட்பதையும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவுசெய்திருந்தனர்.

Related image

இந்த தாக்குதலை வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் பயங்கரவாதம் என்று வர்ணிப்பு செய்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here