ஓமான் கடல் மார்க்கத்தில் கத்தாரின் கப்பல் சேவைகள் ஆரம்பம்!

0
188

ஒமான் நாட்டு கடல் மார்க்கத்தின் ஊடாக தமது நாட்டு சரக்கு கப்பல்கள் போக்கு வரத்தை தொடங்கியுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.

இதன் மூலம் வாரத்தில் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இடம்பெறும்.

இத்தகவலை கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருட்கள் ஐக்கிய அரபு எமிரேடஸில் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு பின்னர் அவை சிறிய கப்பல்கள் மூலம் கத்தாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

வளைகுடா நாடுகள் தமது நாட்டின் மீது விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அடுத்து கத்தார் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here