பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் : மக்ரோங்கின் கட்சி வெற்றி

0
437

பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரான்சின் அதிபர் மக்ரோங்கின் கட்சி பெரும்பான்மையை வென்றுள்ளது. 577 இடங்களில், மக்ரோங்கின் ‘லா ரீப்ளிகன் மார்ச்’ கட்சி, அதனுடைய மோடெம் கூட்டணி கட்சிகளும் இணைந்து 300க்கு மேலான இடங்களை வென்றிருக்கிறது.

பிரான்சின் பிரதான கட்சிகளை பின் தள்ளி 39 வயதான மக்ரோங்கின் தலைமையிலான கட்சி முன்னணி வகிப்பதானது அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் , வர்த்தகத்திற்கு ஆதரவான சீர்திருத்தத் திட்டங்களையும் மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை தெளிவாக வெளிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here