தேசிய கீதத்தை உற்சாகமாக பாடவேண்டும். பிலிப்பைன்சில் புதிய சட்டம்

0
205

பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்கள் தம்முடைய நாட்டின் தேசிய கீதத்தை உற்சாகமாக பாடவேண்டும் என்கின்ற புதிய சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

பிலிப்பின்ஸ் தேசியக் கொடி

இந்த சட்டத்தை மீறுவோருக்கு 50,000 – 100,000 பேசோக்கள் (பிலிப்பின்ஸ் நாணயம்) பணம் தண்டனையாக அறவீடு செய்யப்படும்.அது மட்டுமன்றி விதிகளை மீறுவோரின் பெயர்கள் பத்திரிகைகளில் போடப்பட்டு அவமானப்படுத்தப்படும்.

மேலும் ஒவ்வொரு பாடசாலை மாணவனும் நாட்டின் தேசிய கீதத்தை மனப்பாடம் செய்வதை பள்ளிகள் உறுதிசெய்யவேண்டும் எனவும் குறித்த சட்டம் வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here