பிரான்சில் துப்பாக்கி சூடு , 8 பேர் படுகாயம்

0
198

பிரான்சின் தெற்கு பகுதியில் அவீன்யோங்கில் உள்ள அராமா மசூதி வெளியே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இது பயங்கரவாத தாக்குதலாக கருதப்படவில்லை.

Image result for france  attack

மசூதியில் இருந்து வழிபாட்டாளர்கள் வெளியேறிக்கொண்டிருந்த சமயம் சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் சிறிய ரக துப்பாக்கியை பயன்படுத்தி கூட்டத்தை நோக்கி சுட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for france  attack

தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல் சம்பவங்களை அடுத்து பிரான்சில் அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here