எட்டிஹாட் விமான சேவையில் இலத்திரனியல் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

0
182

அமெரிக்கா நோக்கி பறப்புகளை மேற்கொள்ளும் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்ல அபுதாபி விமான நிலையத்தில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

Image result for etihad

இதன் படி பயணிகள் தங்களோடு லேப்டாப் உள்ளிட்ட பெரிய எலக்ட்ரானிக் பொருள்களைக் கொண்டு செல்லமுடியும். பெரிய இலத்திரனியல் பொருட்களின் மூலம் வெடிப்பொருட்கள் மறைத்து வைத்து கடத்தப்பட முடியும் என்கின்ற காரணத்தால் அமெரிக்கா கொண்டுவந்த இந்த தடையால் எட்டு முஸ்லிம் நாடுகளில் உள்ள பத்து விமான நிலையங்களில் பயணிகள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்தனர்.

லேப்டாப் சோதனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here