சீனக்கடலில் அமெரிக்கா சீனா முறுகல்

0
129

சீனாவின் தென் கடல் பிரதேசத்தில் பராசெல் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான டிரைடன் தீவுக்கு அருகே நுழைந்த அமெரிக்க கப்பலால் அப்பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா தனது போர் கப்பல்களையும் விமானங்களையும் அங்கு அனுப்பி வைத்துள்ளது.

ஐநா விதிமுறைகளின் பிரகாரம் 12 கடல் மைல் தொலைவுவரை ஒரு நாடு தனது இறையாண்மையை கொண்டிருக்கலாம் என வரையருக்கபட்டிருக்கும் நிலையில் சீனாவின் இறையாண்மையை அமெரிக்கா மீறி இருப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் தனது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்த சக்திக்கும் தாம் இடமளிக்கபோவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here