மொசுலில் தீவிரமடையும் தாக்குதல்கள்

0
176

ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் இறுதி நகரமான மொசுலை விடுவிக்கும் நோக்கில் ஈராக் இராணுவம் முன்னெடுத்துவரும் தாக்குதல் உச்சமடைந்திருக்குறது.

Image result for iraq

ஆயிரக்கணக்கான ஈராக்கிய படைகள், குர்திய போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா போராளிகள் ஆகியோர் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி்ப் படையின் போர் விமானங்களின் தாக்குதல் உதவியுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையாகிவரும் மொசூல் சண்டை: தற்கொலை தாக்குதல்களை நடத்துகிறது ஐ.எஸ்

அதேவேளை ஐஎஸ் அமைப்பு அதிகளவு தற்கொலை தாக்குதலை நடத்திய வண்ணமுள்ளனர். தற்சமயம் தற்கொலை குண்டு தாக்குதல்களில் பெண்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மொசூலில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஐஎஸ் படைகள் பணய கைதிகளாக பிடிதுவைத்துள்ளனர். இவர்களை விடுவிக்கும் நோக்கில் நுணுக்கமாக படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் விரைவில் வெற்றி செய்தி வருமெனவும் பிரிகேடியர் ஜெனரல் யஷ்யா ரசூல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Related image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here