A 9 நெடுஞ்சாலையில் பேருந்தில் பரவிய தீயினால் 18 பேர் பலி

0
150

ஜெர்மனியில் A 9 நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்றில் பரவிய தீயில் அகப்பட்டுகொண்ட 18 பேர் பலியாகியுள்ளனர்.

Image result for germany

Image result for germany

 

ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் மோதிய இந்த பேருந்து தீப்பிடித்தது. இதன் பின்னர் பரவிய தீயை அணைக்க அவசரக் கால மீட்பு பணியாளர்களும் மீட்பு ஹெலிகொப்டர்களும் விரைந்தன. எனினும் கட்டுக்கடங்காமல் பரவிய தீயினால் பலர் கருகி இறந்துள்ளனர்.

Image result for germany

மீட்புதவி ஹெலிகாப்டர்கள் 5 சம்பவ இடத்திற்கு வந்திருந்தன

குறித்த பஸ்ஸில் பயணித்த பெரும்பாலானவர்கள் ஓய்வூதியம் பெரும் ஜெர்மனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here