அமெரிக்கா – தென் கொரியா கூட்டு ஏவுகணை சோதனை

0
204

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்த பின்னர் அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டாக ஏவுகணை சோதனை ஒன்றை நடாத்தி முடித்துள்ளன.

Image result for america and south korea training

இதன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவும் தென் கொரியாவும் போர் நிறுத்தம் எப்போதும் போராக மாறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நாடுகளின் கருத்தை கண்டித்துள்ள சீனாவும் ரசியாவும் இரு தரப்பும் தமது ஆயுத பலத்தை வைத்து போட்டி போடுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

அண்மையில் வட கொரியா அமெரிக்காவின் அலஸ்கா பகுதியை தாக்கும் திறன் கொண்ட பாலிஸ்டா வகை ஏவுகணைகளை சோதனை செய்தமை குறிப்பிடதக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here