இஸ்ரேலில் மோடி தங்கிய அறை வாடகை நாளுக்கு 1 கோடி

0
427

அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியபிரதமர் மோடி தங்கியுள்ள அறையின் ஒருநாள் வாடகை 1 கோடி இந்திய ரூபாக்கள். இந்த அறையை வெடிபொருள் மற்றும் இரசாயன தாக்குதல்கள் மூலம் அசைக்கமுடியாது என்பதே அதன் முக்கியத்துவமாகும்.

Image result for luxury hotels in israel

 

உலகிலேயே அதிக பாதுகாப்பான அறை இதுவே ஆகும். இங்கு மோடிக்கு பிடித்த சைவ உணவு வகைகள் விதவிதமாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

Image result for luxury hotels in israel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here