செக்ஸ் ரோபோக்கள் : வாங்கியவர்கள் மகிழ்ச்சி , விஞ்ஞானிகள் அதிர்ச்சி (Photos)

0
294

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆண், பெண் என இருபாலின செக்ஸ் ரோபோக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

Related image

இதன் காரணத்தால் அடுத்த பத்து வருடங்களில் இங்கிலாந்து குடும்பங்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறைவடையும் என விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Image result for sex robots

தற்போது தனிமையில் இருப்பவர்களும் உறவுகளை விரும்பாதவர்கள் மத்தியிலேயே செக்ஸ் ரோபோக்கள் பிரபலமாக உள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இவற்றின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for sex robots

வழமையாக தமது கண்டுபிடிப்புகளில் திருப்தியடையும் விஞ்ஞானிகள் செக்ஸ் ரோபோக்கள் விடயத்தில் வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here