மாயன்களின் மண்டையோட்டு கோபுரம் : உறைய வைக்கும் அகழ்வாராய்ச்சி

0
203

மெக்சிகோவில் அமைந்துள்ள Aztec என்னும் பழங்காலத்து கோவில் ஒன்றில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி ஒன்றில் பார்பவர்களை உறைய வைக்கும் மண்டையோட்டு கோபுரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Image result for mexico mayan skull tower

676 மனித மண்டை ஓடுகளால் அமைக்கப்பட வட்ட வடிவமான இந்த கோபுரம் மாயன்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயன் வம்ச காலகட்டத்தில் நரபலி கலாச்சாரம் இருந்தது என்பதை இந்த மண்டையோட்டு கோபுரம் உறுதிப்படுத்துகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here