71 வயது பாட்டியை காதலித்து மணமுடித்த 16 வயது வினோத சிறுவன்!

0
203

இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் வசிக்கும் 71 வயதான ரோஹாயா என்னும் பாட்டியை 16 வயதுடைய சிலமாத் ரயாதி என்னும் சிறுவன் ஒருவன் உயிருக்குயிராய் காதலித்து வந்துள்ளான்.

இந்த ஒவ்வாத காதலுக்கு சிறுவனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய போது தனது காதலியாகிய அந்த பாட்டியை திருமணம் செய்யாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என வீட்டாரை மிரட்டி பாட்டியை திருமணமும் செய்துள்ளான் குறித்த சிறுவன்.

Image result for indonesia 16 age boy married a 71 old woman

அது மட்டுமல்ல , தம்முள் யார் முதலில் இறந்தாலும் மற்றையவரும் உடனே இறந்துவிடுவோம் என இந்த அதிசய காதலர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here