மொசூல் நகரம் ஈராக் படைகள் வசம் !

0
205

மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்கும் நோக்கில் பல மாதகாலமாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்திருக்குறது.

ஞாயிற்றுக்கிழமை மொசூல் நகரில் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக நடைபெற்ற இறுதிச் சண்டையில் வெற்றி பெற்றதையடுத்து மொசூல் நகரம் ஈராக் படைகளின் பூரண கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துப்பாக்கிச்சூடுகளும் வானை எட்டும் புகையையும் காணமுடிகின்றது.

Image result for iraq mosul

வெற்றி பெற்ற ஈராக் படையினருக்கு வாழ்த்து தெரிவிக்க ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி மொசூல் நகரத்திற்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார்.

Image result for iraq mosul

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here