அமெரிக்க இராணுவ விமானம் விபத்து , 16 பேர் பலி

0
213

அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான KC-130 ரக  விமானம் ஒன்று மிசிசிப்பி பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது.

Image result for america military flight crushes

இந்த விமானத்தில் 16 பேர் பயணம் செய்ததாகவும் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க இராணுவ தரப்பை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவித்துள்ளன.

Image result for Mississippi military flight crushes

மேலும் இவ் விபத்தில் இறந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் உறுதிசெய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here