நிர்வாண உணவகம் : ஸ்பெயின் காதலர்கள் குதூகலம் (படங்கள் இணைப்பு 18+)

0
756

காதலன் – காதலி அல்லது கணவன் – மனைவி மட்டுமே அனுமதிக்கப்படும் நிர்வாண உணவகம் ஒன்று ஸ்பெயின் நாட்டில் டி லியோனார்டிஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு வருபவர்கள் உணவருந்த முன்னர் தமது உடைகளையும் செல் பேசிகளையும் களைந்து நிர்வாகியிடம் கொடுத்துவிட வேண்டும். அது மட்டுமன்றி அங்கு உணவு பரிமாறும் சர்வரும் முழு நிர்வாணத்திலேயே உணவு பரிமாறுவார்.

Image result for spain nudist restaurant

Image result for spain nudist restaurant

அது மட்டுமன்றி நிர்வாண உணவுப்பிரியர்கள் அனைவரும் மெழுகுதிரி வெளிச்சத்திலேயே உணவு அருந்துவர். இந்த நிர்வாண உணவகம் ஸ்பெயின் காதலர்களுக்கு மன நிறைவை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

Related image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here