30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரசியா நடவடிக்கை

0
244

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்னும் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து டிசம்பர் மாதத்தில் ஒபாமா அரசு 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றி இருந்ததுடன் 2 ரசிய புலனாய்வு அமைப்புக்களையும் மூடியது.

Related image

இதற்கு பதிலடியாக 30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரசியா நடவடிக்கை எடுக்கும் என ரசியாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் ரசியா தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for trump and putin

மேலும் உக்ரைன் பிரச்சனையில் ரசியாவின் பங்கு தொடர்பில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ரசியா மீது விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here