கவர்ச்சி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சவூதி பெண்!

0
248
Saudi-Woman-MiniSkirt-Video

Saudi-Woman-MiniSkirt-Video

சவூதி அரேபியாவில் பெண் ஒருவர் முஸ்லிம் மரபை மீறி, கவர்ச்சி ஆடையணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆளரவமற்ற புராதன கோட்டை ஒன்றில் குட்டை பாவாடையுடன் கூடய கவர்ச்சி ஆடையில் வலம் வரும் இந்த பெண்ணின் வீடியோ சமுகவளைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டுள்ளது.Image result for saudi arabia girl

 

முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்பது விதியாக உள்ளது.

Saudi-Woman-MiniSkirt-Video

விதிகளை மீறி கவர்ச்சி உடையணிந்து அதை வீடியோவை பதிவாக வெளியிட்ட இந்த பெண்ணை கைதுசெய்ய வேண்டும் என பல முஸ்லிம் தரப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

 

 

பிற செய்திகள்

உலகின் மிகப்பெரிய மார்பகத்தின் சொந்தக்காரிக்கு அறுவை சிகிச்சை! (படங்கள்)

செக்ஸ் ரோபோக்கள் : வாங்கியவர்கள் மகிழ்ச்சி , விஞ்ஞானிகள் அதிர்ச்சி (Photos)

பிற செய்தி தளங்கள்

நெற்றிக்கண்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here