அமெரிக்க கடற்படையின் புதிய போர்கப்பல் சேவையில் இணைகிறது

0
163
New US Navy Warship Launches into River

New US Navy Warship Launches into River

அமெரிக்க கடற்படைக்கு லோக்ஹீத் பிரிவினரால் வடிவமைக்கப்பட்ட அற்றுப்பகுதிகளில் சேவையாற்ற கூடிய சிறிய ரக போர்க்கப்பல் ஒன்று இன்று மினோமினி ஆற்றில் இறக்கப்பட்டது.

Image result for new us warship launches into river

இந்த போர்க்கப்பல் ஆழம் குறைந்த கடல் பிரதேசங்களிலும் ஆற்றுப்பிரதேசங்களிலும் பயன்படுத்தகூடிய வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

Image result for new us warship launches into river

இது ஏழாவது கப்பலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பிற செய்திகள் 

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யும் சீனா!

ஐஎஸ் தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் படைகள்

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here