நள்ளிரவில் அப்பா செய்த காரியம்! தூங்குவது போல அவதானித்த மகள்!! அப்புறம் நடந்தது என்ன ?

0
152
Chennai Couple Mutton Curry Death

Chennai Couple Mutton Curry Death

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் மோகன் – சரளா தம்பதியினரின் மரணம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஆட்டிறைச்சி வாங்கி குருமா வைக்கும் மோகனின் மனைவி சரளா கடந்த ஞாயிற்றுகிழமை மட்டும் எதுவும் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மோகன் இரவு சரளா தூக்கும் போது சரளாவின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துவிட்டார்.

இதை தூங்குவது போல படுத்திருந்த இவர்களின் எட்டு வயதான மகள் பார்த்துவிட்டாள். எனினும் பயத்தில் எதுவும் தெரியாதது போல தூங்குவதை போன்று பாசாங்கு செய்திருக்கிறாள்.

இதை அறியாத மோகன் , இரவு முழுவதும் மனைவியின் பிணத்துடன் உறங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியேறி சென்ற சமயம் தூங்குவதை போல நடித்துகொண்டிருந்த அவரின் மகள் எழுந்து ஓலமிட்டு ஊரை கூட்டியுள்ளார்.

விடயம் பெரிதாக மோகனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு ஆட்டிறைச்சிக்காக இரு உயிர்கள் பலியாகியமை தொடர்பில் ஊர் மக்கள் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

பிற செய்திகள் 

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யும் சீனா!

ஐஎஸ் தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் படைகள்

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here