12 மணி நேரத்தில் 150,000 மின்னல் வெட்டுக்கள் , பிரிட்டனை அதிரவைத்த இடி மின்னல்! சூப்பர் படங்கள்!!

0
157
Tuesday England Wales Heavy rain thunderstorms

Tuesday England Wales Heavy rain thunderstorms

கடந்த செவ்வாய் ( 18 / 7 ) கிழமை இரவு முழுவதும் பிரிட்டன் நாட்டை கடும் இடி மின்னலுடன் கூடிய மழை வாட்டி வதைத்துள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளன.

கேன்வே தீவுகள் பகுதியில் நிகழ்ந்த மின்னல் வெட்டுக்களை படம் எடுத்தவர் மைக்கேல் லீவீஸ்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் எங்கும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் நாடெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

Image result for England rain

இதன் போது 12 மணிநேரத்தில் 1,50,000-க்கும் மேற்பட்ட மின்னல் வெட்டுக்கள் பிரிட்டன் எங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Image result for lightning

கேன்வே தீவுகள் பகுதியில் நிகழ்ந்த மின்னல் வெட்டுக்களை படம் எடுத்தவர் மைக்கேல் லீவீஸ்

போர்ட்ஸ்மௌத் பகுதியில் உள்ள ஸ்பினாகெர் கோபுரத்தில் மேல் தெரியும் இந்த மின்னல் வெட்டை படம் எடுத்தவர் ஃபிரட்டி ரியான்

இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருந்து.

பிற செய்திகள் 

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யும் சீனா!

ஐஎஸ் தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் படைகள்

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

ஆரோக்கியம் 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here