கமல் நாட்டை விட்டு ஓடுவாரா? எச் ராஜாவின் கேள்விக்கு கமலின் பதில் என்ன ?

0
127
Actor Kamal VS Tamilnadu Politicians

Actor Kamal VS Tamilnadu Politicians

அண்மை நாளாக தமிழ் நாட்டுஅரசியல்வாதிகளுடன் நடிகர் கமல் பலவாறு முரண்பட்டு கொள்ளும் சம்பவங்கள் தொடர்கிறது.

Image result for kamal hassan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்குபற்றியுள்ளமை தொடர்பான சர்ச்சையே இந்த முரண்பாட்டுக்கு காரணமாக உள்ள நிலையில் மல் அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறியமை அரசியல் தரப்பில் பாரிய அதிர்வலைகளை கிளப்பிவிட்டுள்ளது.

அரசியல்வாதிகள் கமலுக்கு அளித்துள்ள பதில்கள்

மாநில பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , அரசியலுக்கு நாங்கள் இருக்குறோம். கமல் நடிப்பை பார்த்துக்கொள்ளட்டும் என்று கூறியிருக்குறார்.

Image result for தமிழிசை சவுந்தரராஜன்

பா.ஜவை சேர்ந்த எச்.ராஜா , சினிமாவில் பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவிடுகிறேன் என்று அலறி கொள்ளும் கமல் அரசியலில் பிரச்சனை என்றாலும் நாட்டை விட்டு ஓடுவாரா? என்று கிண்டலடித்துள்ளார்.

Image result for h raja

ராஜாவின் இந்த கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துள்ள கமல் ரசிகர்கள் ஒரு புறம் கமலின் கருத்தை சாடும் தமிழக அரசியல் வாதிகள் என நடப்பு களம் மிகவும் சூடாகவுள்ளது.

 

பிற செய்திகள் 

இந்திய இராணுவத்தினரை கொன்றொழிப்போம், எல்லையில் சீனா மிரட்டல்!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here