ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலை குண்டுத்தாக்குதல், 24 பேர் பலி

0
129
Taliban Claim Deadly Kabul Suicide Attack

Taliban Claim Deadly Kabul Suicide Attack

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கு பகுதியில் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் மக்கள் வசிக்கும் மாவட்டத்தில் சுரங்க அமைச்சகத்தின் அரசு ஊழியர்கள் சென்ற ஊர்தியை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Image result for afghanistan car bomb blast

நேற்று (24 / 7) இடம்பெற்ற இத்தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதுடன் 42 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன.

Image result for afghanistan car bomb blast

இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பால் காபூலில் சமீபகாலமாக பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள் 

இந்திய இராணுவத்தினரை கொன்றொழிப்போம், எல்லையில் சீனா மிரட்டல்!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here