ஊழலில் சிக்கினார் தென்னாபிரிக்க அதிபர்!

0
147
South African President Jacob Zuma Corruption Allegations
South African President Jacob Zuma

South African President Jacob Zuma Corruption Allegations

தென்னாபிரிக்க நாட்டின் அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு எதிராக பெருமளவு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

South African President Jacob Zuma Corruption Allegations

இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக தென்னாப்பிரிக்க ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.அவருக்கு ஆதாரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் என இந்த குற்றச்சாட்டு அவரது கட்சியையே பிளவு படுத்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அவர் அடுத்த வாரம் எதிர்கொள்கிறார். இதன் மூலம் அவர் பதவி இழக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி ஜேக்கப் பதவி விலகவேண்டுமென கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்க நாடு பெரும் பொருளாதார பின்னடவை சந்தித்துள்ள நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பிற செய்திகள்

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 29 பேர் பலி

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!
இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here