இரவோடிரவாக அகற்றப்பட்ட சிவாஜி சிலை : ரசிகர்கள் கொதிப்பு

0
129
Actor Sivaji Ganesan Statue Remove Marina

Actor Sivaji Ganesan Statue Remove Marina

சென்னை மெரினா கடற்கரையை அண்மித்த காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜியின் நினைவு சிலை கடந்த புதன் கிழமை இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

Related image

இந்தச் சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கடற்கரைச் சாலையில் இந்தச் சிலை திறந்துவைக்கப்பட்டது.அப்போதே, இந்தச் சிலை கடற்கரையில் உள்ள காந்தி சிலையை மறைப்பதாக புகார்கள் எழுந்தன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக போக்குவரத்துக் காவல்துறை அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே சிலை அகற்றப்பட்டுள்ளது.

Image result for actor shivaji statue

இது தொடர்பில் சிவாஜி ரசிகர்களின் அமைப்பான சிவாஜி சமூக நலப் பேரவை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமைப்பின் தலைவர் கே. சந்திரசேகரன் இது பற்றி கூறுகையில் 13,000க்கும் மேற்பட்ட சிலைகள் தமிழக சாலைகள் எங்குமுள்ளன. அவை அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூராகதான் உள்ளன , அப்படியெனில் அவற்றை அகற்ற அரசு முன்வருமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அகற்றப்பட்ட இந்த சிலை , சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தில் நிருவப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

வடகொரியா எமக்கு எதிரியல்ல! பல்டி அடித்த அமெரிக்கா!!

ஊழலில் சிக்கினார் தென்னாபிரிக்க அதிபர்!

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 29 பேர் பலி

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!
இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here