கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை!

0
149
Qatar Approves Law Allowing Foreigners Permanent Residency

Qatar Approves Law Allowing Foreigners Permanent Residency

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதில்லை.

ஆனால் கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கட்டார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவர்கள் மற்றும் நீண்ட காலமாக நல்ல உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கே இந்த நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

Qatar Approves Law Allowing Foreigners Permanent Residency

ஆனால் இந்த திட்டத்திட்கு உள்நாட்டில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. புதிய சட்டத்தின்படி, நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளுடன், அங்கு சொத்து வாங்கும் உரிமையும் கிடைக்கும்.

Qatar Approves Law Allowing Foreigners Permanent Residency

சுமார் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கட்டாரில் , மூன்று லட்சம் பேர் மட்டுமே கட்டார் நாட்டு குடியுரிமை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பிற செய்திகள்

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

வடகொரியா எமக்கு எதிரியல்ல! பல்டி அடித்த அமெரிக்கா!!

ஊழலில் சிக்கினார் தென்னாபிரிக்க அதிபர்!

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 29 பேர் பலி

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!
இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here