கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

0
133
Google Discontinue Sexually Discriminated Employee

Google Discontinue Sexually Discriminated Employee

ஆண் – பெண் சமத்துவத்தை அதிகரிக்க கூகிள் நிறுவனம் பல வழிகளில் முயன்று வருகின்றது.

Image result for google gender diversity

ஆனால் கூகுள் நிறுவனத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சித்து, அந்நிறுவனத்தின் ஆண் ஊழியர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். இவரின் கருத்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதாவது அவர் கூறிய கருத்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் ரீதியான வேறுபாடுகள் இருப்பதாலேயே, கூகுளின் உயர் தொழில்நுட்பம் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பதற்கான காரணம் என்று கூறியிருந்தார்.

ஆனால் குறித்த நபரின் கருத்து நிறுவனத்தின் நடத்தை விதிகளை தகர்த்துவிட்டதாக கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை நிறுவன ஊழியர்களுக்கு தெரிவித்தது மட்டுமன்றி அந்த ஊழியரை பணிநீக்கமும் செய்துள்ளார்.

Google ceo sundar pichai

பாலின முரண்பாடுகளை தூண்டுவதாக கூறியே குறித்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

பிற செய்திகள்

இலங்கை வவுனியாவில் கோர விபத்து : சுவிஸ் பிரஜை பலி!

அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் : வடகொரியா சூளுரைப்பு!

கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

வடகொரியா எமக்கு எதிரியல்ல! பல்டி அடித்த அமெரிக்கா!!

ஊழலில் சிக்கினார் தென்னாபிரிக்க அதிபர்!

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 29 பேர் பலி

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!
இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here