பாரிசில் தொடரும் வாகன தாக்குதல்கள், 6 படையினர் படுகாயம்!

0
112
Suspected BMW Car Attacked Paris Soldiers

Suspected BMW Car Attacked Paris Soldiers

வீதிகளில் வாகனங்களை கொண்டு தாக்குதல் நடாத்தும் சம்பவங்கள் பாரிசை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

நேற்றும் பிரான்சின் தலைநகர் பாரிசில் அதி நவீன BMW கார் ஒன்று வீதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படைகளை இலக்கு வைத்து மோதி தள்ளியதில் 6 பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

 

குறித்த BMW கார் திட்டமிட்டே படையினரை மோதி தாக்கியுள்ளது , இதில் சந்தேகமே இல்லை என நகர மேயர் கருத்து கூறியுள்ளார். படையினர் ரோந்து வரும் வரை குறித்த கார் சம்பவ இடத்தில் காத்து கொண்டிருந்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 2 படையினரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதுடன் காரின் சாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update :

இந்த தாக்குதலை நடாத்திய நபர் தற்போது பாரிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து தடவைக்கு மேல் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயதுடைய Hamou B என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

The suspect was shot five times by brave anti-terror cops

French security forces launched a manhunt after a car rammed into anti-terrorism soldiers outside their barracks earlier today

 

பிற செய்திகள்

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் , 13 பேர் பலி

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

இலங்கை வவுனியாவில் கோர விபத்து : சுவிஸ் பிரஜை பலி!

அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் : வடகொரியா சூளுரைப்பு!

கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

வடகொரியா எமக்கு எதிரியல்ல! பல்டி அடித்த அமெரிக்கா!!

ஊழலில் சிக்கினார் தென்னாபிரிக்க அதிபர்!

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 29 பேர் பலி

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!
இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

காதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்!

முடியாவிட்டால் விலகுங்கள்! கடுப்பான கமல்!! இவருக்கு என்னாச்சு?

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)

சூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here