சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

0
142
China Earthquake 50,000 Tourists Evacuated Deaths Increased

China Earthquake 50,000 Tourists Evacuated Deaths Increased

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 247 பேர் காயமடைந்துள்ளனர்.

Image result for China Earthquake 50,000 Tourists

ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவாகிய இந்த பூமியதிர்ச்சி காரணமாக அங்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பலரும் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பபட்டுள்ளனர்.

Related image

இதுவரை சுமார் 50,000 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதிகளை சீன அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியிருப்பதாக சீன வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணம் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் பல விடயங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பிற செய்திகள்

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் , 13 பேர் பலி

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

இலங்கை வவுனியாவில் கோர விபத்து : சுவிஸ் பிரஜை பலி!

கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்! 29 பேர் பலி

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!

இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

 

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here