வடகொரியாவுடன் முறுகியது சீனா! இறக்குமதி தடைக்கு முஸ்தீபு!

0
152
China Stop North Korean Imports

China Stop North Korean Imports

வடகொரியா தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை கண்டித்து பல நாடுகள் வடகொரியாவை விரோதியாக பார்த்து வரும் சமயத்தில் இந்த பட்டியலில் அதன் நட்பு நாடான சீனாவும் இணைந்து கொண்டுள்ளது.

Xi Jinping of China and Kim Jong-un of North Korea

வடகொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, இரும்பு மற்றும் கடலுணவுப் பொருட்களை நிறுத்துவதற்கு சீனா முடிவு செய்துள்ளது

வடகொரியா பன்னாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென பலதடவை கோரி வந்தபோதும் தொடர்ச்சியாக வடகொரியா கடைப்பிடித்து வரும் மிதவாத போக்கை முன்னிலைப்படுத்தியே சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாக சீனாவே உள்ளது. எனவே சீனாவால் தான் வடகொரியாவை கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்திருந்தார்.

சீனாவின் இந்த முடிவு வடகொரிய பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கும். எனினும் இது தொடர்பில் வடகொரியா தீர்க்கமான முடிவை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிற செய்திகள்

மூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை! தேனியில் ஜோராய் நடந்த பூஜை!

இனவாதத்துக்கு ஆதரவு ! அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை! ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

உலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

சீன சுரங்கப்பாதையில் கோர பஸ் விபத்து! 36 பேர் பலி!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!

இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

 

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here