மூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை! தேனியில் ஜோராய் நடந்த பூஜை!

0
201
Karuppusamy Kovil Annual Liqueur Bottle Worship

Karuppusamy Kovil Annual Liqueur Bottle Worship

தேனி மாவட்டம், போடி அருகில் உள்ள குச்சனூர் சனீஸ்வரப் பெருமாள் ஆலையத்தின் வளாகத்தில் இருக்கும் காவல் தெய்வம் சோணை கருப்பசாமி.

Karuppusamy Kovil Annual Liqueur Bottle Worship

இங்கு ஒவ்வொரு ஆண்டும் சோணை கருப்பசாமிக்கு மது போத்தல்களை காணிக்கையாக வழங்கி வழிபடுவது வழமையாக நடைபெறும் பூஜை முறை ஆகும்.

ஆரம்பத்தில் சிறிய அளவில் படைக்கபட்ட மதுப்போத்தல்கள் தற்போது பக்தர்களின் அளவு அதிகரித்து இம்முறை 3000 மதுப்போத்தல்களை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு அதிகரித்துவிட்டது.

 

நேற்று நடைபெற்ற பூஜையில் படைக்கப்பட்ட 3000 மதுப்போத்தல்கள் காரணமாக பிரதேசத்தில் டாக்மார்க் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது.

Karuppusamy Kovil Annual Liqueur Bottle Worship
நன்றி : படஉதவி – VIKATAN.com

மேலும் இங்கு படைக்கப்டும் மதுபோத்தல்களை கருவறையின் ஒரு பகுதியில் இருக்கும் பெருந்துளைக்குள் பூசாரி ஊற்றுவார்.

இந்த வினோத பூஜை முறை பல மக்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பிற செய்திகள்

இனவாதத்துக்கு ஆதரவு ! அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை! ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

உலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

சீன சுரங்கப்பாதையில் கோர பஸ் விபத்து! 36 பேர் பலி!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

கட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

இராணுவ சதிப்புரட்சி! துருக்கியில் விசாரணைகள் ஆரம்பம்!!

கேபிள் கார் விபத்து ! அந்தரத்தில் தொங்கிய பயணிகள்!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

வீதியில் கைத்தொலைபேசிக்கு தடை! அமெரிக்க நகரமொன்றில் புதுமை!!

இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்? அதிர்ச்சி காணொளி!!

துருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் !

55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி! சீனாவில் கொண்டாட்டம்!!

இனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை! பிரிட்டன் திட்டவட்டம்

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி! எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்!! என்ன கொடுமை இது ?

வறட்சியின் பாதிப்பு ! செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்!!

காரில் அடிபட்ட குட்டி யானை! கதறி துடித்த யானை கூட்டம்!! காணத்தவறாதீர் வீடியோ!!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

கொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள்! உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்?

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

சினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

 

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here