எல்லையில் இந்திய – சீன படைகள் நூதன முறையில் கற்களை வீசி பரஸ்பரம் தாக்குதல் ! மீண்டும் திரும்பும் கற்காலம்!!

0
123
India-China Border Both Troops Stone Attack

India-China Border Both Troops Stone Attack

மேற்கு இமயமலை பிரதேசத்தின் இந்திய சீன சர்ச்சை பிரதேசத்தில் இந்திய படைகளும் சீன படைகளும் நூதனமான தாக்குதல் ஒன்றை மேட்கொண்டுள்ளன.

இரண்டு நாட்டு படைகளும் பரஸ்பரம் கற்களை வீசி தாக்குதலை மேட்கொண்டுள்ளன.

பான்கோங் ஏரிக்கு அருகே இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதையடுத்து, கற்களை வீசித் தாக்கிக்கொண்டதில் இரு நாட்டு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

லடாக் பகுதிக்கு அருகில், தனது பகுதி என இந்தியா உரிமைகோரும் இடத்திற்குள் சீனா ராணுவத்தினர் ஊடுவ முயன்றுள்ளனர். இதனை தடுக்கும் நோக்கில் இந்திய இராணுவத்தினர் மனித சங்கிலி அமைத்து நின்ற வேளை சீனா கல்லெறி நடத்தியுள்ளது. பதிலுக்கு இந்திய இராணுவத்தினரும் கல்லெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

Image result for ladakh border

சீனாவின் அத்துமீறலை மறுத்துள்ள சீன இராணுவம் தமது வீரர்கள் சீன எல்லைக்குள் நின்றதாக கூறியுள்ளனர்.

இந்த சர்ச்சையை அடுத்து இரு நாட்டு இராணுவமும் அங்கு அமைதிகாக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

 

பிற செய்திகள்

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

மூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை! தேனியில் ஜோராய் நடந்த பூஜை!

இனவாதத்துக்கு ஆதரவு ! அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை! ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

உலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

 

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here