திருமணத்தை நிறுத்த மணமகனை கடத்திய மணமகள்! சவூதி பெண்ணின் துணிகர செயல்!

0
146
Saudi Fiancee kidnapped 48-Year Groom Stop Wedding

Saudi Fiancee kidnapped 48-Year Groom Stop Wedding

சவூதி அரேபியா மக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 48 வயது முதிர்ந்த ஆண் ஒருவரை மணம்முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த திருமணத்தை அந்த பெண்ணின் பெற்றோர்களே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த திருமணத்தில் அந்த யுவதிக்கு விருப்பம் இருக்கவில்லை.

இதனையடுத்து திருமணத்தை நிறுத்த தனது நண்பர்களின் உதவியுடன் மணமகனை கடத்தியுள்ளார் இந்த அரேபிய யுவதி.

Related image

மணமகனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மணமகள், திருமண ஒழுங்குகள் பற்றி பேசவேண்டும் உடனடியாக வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். உடனே மணமகன் காரில் செல்லவும் இரண்டு ஆண்கள் அவரின் முகத்தை துணியால் கட்டி கடத்தியுள்ளனர்.

கடத்திய நபர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பித்த மணமகன் அரபு போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளை முன்னெடுத்த போலீசாரிடம் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை எனவும் அதனால் தனது நண்பர்களிடம் 20000 ரியால் பணத்தை வழங்கி அவரை கடத்தியதாகவும் யுவதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த யுவதியை மக்காவில் உள்ள பெண்கள் நல பணிமனைக்கு மேலதிக விசாரணைகளுக்கு சமுகமளிக்க போலிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற செய்திகள்

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

மூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை! தேனியில் ஜோராய் நடந்த பூஜை!

இனவாதத்துக்கு ஆதரவு ! அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை! ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

உலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here