பன்றி இரத்தத்தில் தோய்த்த தோட்டாக்கள்! டொனால்ட் ட்ரம்ப் அவிழ்த்துவிட்ட புளுகு!!

0
136
Donald Trump Tweeted John J. Pershing's Untruth Story

பிலிப்பின்ஸ் நாட்டில் நடந்த அமெரிக்க போரில் ராணுவ தளபதி ஜெனரல் ஜான் பெர்ஷிங்கின் செய்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் “உண்மை கதை” என்னும் பெயரில் இணையத்தில் பரப்பப்பட்டு வந்தது.

Donald Trump Tweeted John J. Pershing's Untruth Story
ஜெனரல் ஜான் பெர்ஷிங்கின்

அதாவது, அந்த போரில் கைதான 50 இஸ்லாமிய தீவிரவாதிகளை வரிசையில் நிற்க வைத்து பன்றி இரத்தத்தில் தோய்த்து எடுத்த தோட்டாக்கள் மூலம் 49 பேரை சுட்டு கொன்ற பின்னர் இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒருவரை மட்டும் தப்பி ஓட விடப்பட்டதாம்.

பொதுவாக பன்றி எனப்படும் மிருகம் இஸ்லாமியர்களுக்கு ஹராமாக உள்ள நிலையில் ஜான் பெர்ஷிங்கின் இந்த நடவடிக்கை பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அது ஒரு கட்டுக்கதை என்று ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டது.

இந்த கதையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் உண்மை சம்பவம் போன்று பதிவிட்டுள்ளார்.

Image result for donald trump

கடந்த வியாழக்கிழமை, பார்சிலோனாவில் நடத்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தீவிரவாதத்தை எப்படி ஒடுக்கவேண்டும் என்னும் பொருளிலேயே அவர் இந்த கதையை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

மூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை! தேனியில் ஜோராய் நடந்த பூஜை!

இனவாதத்துக்கு ஆதரவு ! அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை! ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

உலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here