ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகாது! ட்ரம்ப்பின் இறுதிமுடிவு அறிவிப்பு!!

0
135
Trump Decided Keep Afghanistan US military

Trump Decided Keep Afghanistan US military

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for trump decision about afghan troops

ஆப்கானில் இருந்து படைகளை விலக்குவது என்ற தனது முன்னைய முடிவை மாற்றிய அதிபர் டிரம்ப், ‘’துரித படைவிலகல் அங்கு பயங்கரவாதிகளுக்கு சாதகமான வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும்’’ என்று கூறியுள்ளார்.

Image result for trump decision about afghan troops

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்க வேண்டும் என தலிபான் அமைப்பு ட்ரம்ப்க்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தது. தற்போது டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு, ஜிகாத் தொடரும் என்றும் ஆப்கான் அமெரிக்காவின் ஒரு புதைகுழியாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ட்ரம்ப்பின் இந்த முடிவை ஆப்கான் அதிபர் அஸ்ரப் கானி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்! 

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

மூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை! தேனியில் ஜோராய் நடந்த பூஜை!

இனவாதத்துக்கு ஆதரவு ! அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்!

வெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை! ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

உலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

கென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! 4 பேர் பலி!

80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு!

Breaking News!!! அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்! போர் பதற்றம் ஆரம்பம்!!

கூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்!

லண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு ! CCTV காணொளி!!

வியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி! 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி!!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

ஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்! அதிர்ச்சி ரிபோர்ட்!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here