இலண்டன் வணிக வளாகம் தீவிபத்தால் எரிந்து நாசம்!

0
150
London Chingford Shopping Complex Fire Accident

London Chingford Shopping Complex Fire Accident

பிரித்தானியா நாட்டின் தலைநகரான இலண்டனில் அமைந்துள்ள பிரபலமான வணிக தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த வளாகம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

Firefighters battle huge blaze at east London Poundland

லண்டனின் சிங்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்திலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கு பரவியுள்ள தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவ கூடிய அபாயம் நிலவுவதால் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

பெருமளவில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் 100 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Image result for Poundland

தீ விபத்துக்குரிய காரணம் கண்டறியப்படாத நிலையில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here