நெதர்லாந்தில் எரிவாயு சிலிண்டர்களுடன் மர்ம வாகனம்! பாதுகாப்பு தீவிரம்!

0
144
Netherlands Suspected Van Containing Gas Cylinders Found

Netherlands Suspected Van Containing Gas Cylinders Found

நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்ம வாகனம் ஒன்று பொலிசாரின் சோதனையில் சிக்கியுள்ளது.

police-rotterdam.jpg

இந்த வாகனம் தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்கின்ற ஐயத்தில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பதிவு எண்களை கொண்ட அந்த வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நெதர்லாந்தின் மேற்கு ஹோலாந்து மாகாணத்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான அல்லா-லாஸ் நடாத்தவிருந்த மிகப்பெரும் இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தேவைகளுக்காக அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே நகரிற்குள் அனுமதிக்கப்படுகிறது.

Image result for netherland van with gas cylinders

 

பிற செய்திகள்

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here