சீனா மற்றும் ஹாங்காங்கில் கடும் புயல், 13 பேர் பலி

0
120
Southern China Hong Kong Typhoon Hato Killed 13 People

Southern China Hong Kong Typhoon Hato Killed 13 People

ஹாங்காங் நகர் மற்றும் சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள குவாங்டாங் மாகாணத்திலும் கடும் புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின.

Image result for Typhoon Hato

ஹாட்டோ என பெயர் சூட்டப்பட்ட இந்த புயலில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஹாங்காங் விமான நிலையம் மூடப்பட்டு, சுமார் 450 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.புயலின் தாக்கத்தால் மின்கம்பங்கள் சாய்ந்து நகரமே இருளில் மூழ்கியுள்ளது.

Image result for Typhoon Hato

நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் இயற்கை அழிவுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

Image result for Typhoon Hato

மேலும் புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

பிற செய்திகள்

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here