அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவாதம்! மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட நேபாள பெண்!!

0
187
Nepali Woman Attacked Thrown Metro Track New York

Nepali Woman Attacked Thrown Metro Track New York

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்ற நிறவாத தாக்குதலில் நேபாள பெண்மணி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் நகரில் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் நேபாளத்தை சேர்ந்த கமலா ஸ்ரேஷ்தா என்கின்ற 49 வயது பெண்மணி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலிட்காக காத்தபடி நின்றிருந்தார்.

Kamala Shrestha received a head injury after she was attacked at an underground metro station in the East Village area in New York.

அப்பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். ரயில் வந்த சமயம் பார்த்து திடீரென கமலாவை தண்டவாளத்தை நோக்கி தள்ளிவிட்டு ஓடிவிட்டார்.

ரயில் தண்டவாளத்தில் தலை அடிபட்ட கமலா வலியால் கதறி உதவி கோரியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Nepali Woman Attacked Thrown Metro Track New York

Image result for Nepali woman attacked in new york

வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு காப்பாற்றப்பட்டதால் கமலா உயிர் பிழைத்தார். இல்லை என்றால் அவரை ரயில் மோதி கொன்றிருக்கும்.

இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பில் நியுயோர்க் போலீசார் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here