சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தைக்கு சுவாரசிய பெயர் வைத்த அமெரிக்க தம்பதி!

0
153
Parents Give Name Eclipse Baby Born Solar Event

Parents Give Name Eclipse Baby Born Solar Event

90 ஆண்டுகளுக்கு பின்னர் முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் அனைத்து மக்களாலும் ஆர்வத்துடன் நோக்கப்பட்டமை அறிந்ததே.

இந்த விசேட சூரிய கிரகணத்தை நினைவூட்டும் வண்ணம் அந்த நேரத்தில் பிறந்த குழந்தை ஒன்றிட்கு சுவாரசியமான பெயரை சூட்டியுள்ளனர் அமெரிக்க தம்பதிகள்.

Image result for baby born solar event

சூரிய கிரகணம் நடந்து கொண்டிருந்தபோது தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ஃப்ரீடம் யுபங்ஸ் எனப்வருக்கு பெண் குழந்தை பிறந்தது.

Image result for baby born solar event

இந்த குழந்தைக்கு சூரிய கிரகணத்தை குறிக்கும் எக்லிப்ஸ் என்ற பெயரை அந்த பெற்றோர்கள் தேர்வு செய்தனர்.

Image result for baby born solar event

மேலும் அந்த குழந்தைக்கு மருத்துவமனை நிர்வாகிகள் சிறப்பு உடையை பரிசாக அளித்து மகிழ்வித்தனர்.

பிற செய்திகள்

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here