ஈராக்கில் தலை துண்டிக்கப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிப்பு! ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம் அம்பலம்!!

0
104
Iraqi Military Forces Found 500 Dead Bodies Mosul City

Iraqi Military Forces Found 500 Dead Bodies Mosul City

ஈராக்கின் மொசுல் நகரிற்கு அருகே இரண்டு புதை குழிகளில் தலை துண்டித்து கொல்லப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் இடம்பெற தொடங்கியது. ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கு இஸ்லாமிய ஆட்சி என்னும் பெயரில் கடும் அட்டூழியங்களை புரிந்து வந்தனர்.

தற்போது அமெரிக்க இராணுவத்தின் துணையோடு போராடி வரும் ஈராக் இராணுவம் மொசுல் உட்பட ஈராக்கின் பகுதிகளை ஐஎஸ் வசமிருந்து மீட்டெடுத்துள்ளது.

மொசூல் அருகே படவுஸ் நகரில் உள்ள மத்திய சிறைச்சாலை ஒன்றில் இரண்டு சவக்குழிகள் காணப்பட்டன. அதில் ஒன்றில் 470 தலை துண்டிக்கப்பட்ட உடல்களும் மற்றொன்றில் 30 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Image result for iraq mosul 500 dead bodies found

Image result for iraq mosul 500 dead bodies found

Image result for isis beheaded dead bodies found

இவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டு ஜூன் 10-ந்தேதி படவுஸ் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

ஸ்பெயினை அதிரவைத்த ஐஎஸ் தாக்குதல்! கண்கலங்க வைக்கும் காணொளி! (இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

சர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

சீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here