பிரிஸ்பன் நகர மதுபான விடுதியில் டென்மார்க் இளவரசருக்கு அனுமதி மறுப்பு! இளவரசருக்கு வந்த சோதனை!!

0
123
Brisbane Bar Refused Entry Denmark Crown Prince Frederik

Brisbane Bar Refused Entry Denmark Crown Prince Frederik

மது அருந்துவதால் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான சட்டங்களை பின்பற்றிவருகின்றது.

குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பல மாகாணங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் முக்கிய அம்சமாக மது அருந்த வருபவர்கள் தமது வாகன சாரதி அனுமதி அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை சமர்பித்து உறுதிசெய்த பின்னரே மதுபான விடுதிகளில் அனுமதிக்கபடுகின்றார்கள்.

பிரிஸ்பன் நகரில் இடம்பெற்ற படகு போட்டி விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த டென்மார்க் இளவரசர் பிரெட்ரிக் இந்த நடைமுறையால் சோதனைக்கு ஆளாகி உள்ளார்.

Brisbane Bar Refused Entry Denmark Crown Prince Frederik

பிரிஸ்பன் மதுபான விடுதிக்குள் நுழைய அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் அவரின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகளின் பரிந்துரையின் படி அவருக்கு மது அருந்த அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பான CCTV ஆதாரங்கள் வெளியாகி இந்த செய்தி பரபரப்பாக சமுக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

Image result for denmark prince frederik refused entry to brisbane bar cctv

Image result for denmark prince frederik refused entry to brisbane bar cctv

அண்மைய நாட்களாக அவுஸ்திரேலியாவில் மதுபானம் அருந்திவிட்டு இரவு நேரங்களில் பயணிப்பவர்களால் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here