பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர்! பணியை இழக்கும் சோகம்!! என்ன கொடுமை இது?

0
141
Indian Navy Sailor Changed Female Committed Sex Surgery

Indian Navy Sailor Changed Female Committed Sex Surgery

இந்திய கடற்படையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இணைந்த கடற்படை மாலுமி ஒருவர் தற்போது பெண்ணாக மாறியுள்ளார். அதனால் அவரின் பதவி நிலை குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய கடற்படையின் கிழக்கு ஆணையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் ஐ என் எஸ் எக்சிலா தளத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வரும் இந்த வீரர் திடிரென தன் சொந்த விருப்பின் பேரில் பெண்ணாக மாறியுள்ளார்.

Image result for indian Navy tries to axe sailor from force after she undergoes sex change surgery

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் உள்ளது. சமீபத்தில் இவர் தனது உடலில் பெண்ணுக்கான மாறுதல்கள் ஏற்பட்டதை கண்டார். இதனால், கடந்த மாதம் மும்பைக்கு சென்று பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.

பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பிய அவர், நீண்ட கூந்தல் வளர்த்து அலுவலகத்துக்கு புடவையும் அணிந்து வந்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து மாலுமியாக பணியாற்ற முடியாது என கடற்படை உயர் பீடம் தீர்மானம் செய்துள்ளது.

இராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கபடாத சில பணிகள் உள்ளன. அவ்வாறான ஒரு பணியிலேயே இந்த வீரர் ஏற்கனவே இருந்துள்ளார். தற்போது அவர் பெண்ணாக மாறி இருப்பதால் பணிக்கான அனுமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here