7 பெண்களை பாலியல் சித்திரவதை செய்த சுவிஸ் காமுகனுக்கு 8 ஆண்டுகள் சிறை!

0
181
Swiss Sex Sadist Jailed 8 Years Raped torturing seven African woman

Swiss Sex Sadist Jailed 8 Years Raped torturing seven African woman

ஆபிரிக்க நாட்டை சேர்ந்த 7 பெண்களை தனியான குடியிருப்பு ஒன்றில் வைத்து போதை மருந்தேற்றி பாலியல் சித்திரவதை புரிந்த காமக்கொடூரன் ஒருவனுக்கு சுவிஸ் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

A regional court in Brugg sentenced a 63-year-old man (pictured), identified only as Urs W, to eight years imprisonment for drugging and abusing seven women

குறித்த 7 பெண்களையும் அந்த நபர் இணையத்தில் உள்ள டேட்டிங் தளம் வாயிலாக தொடர்பு கொண்டு பின்னர் நேரில் சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த குளிர் பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பலவாறு பாலியல் கொடுமைகளை செய்துள்ளார்.

குறித்த குடியிருப்பில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது மீட்பு பணிகள் நடைபெற்றது. அப்போது இவரின் வீட்டில் உள்ள கட்டிடத்தின் உள் அறை ஒன்றில் சித்திரவதை கூடம் ஒன்றை பொலிசார் கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த சித்திரவதை கூடத்தில் இருந்து பெருமளவு வீடியோ பதிவுகளும் மீட்கப்பட்டன. அவற்றை சோதனையிட்ட சமயம், இந்த நபர் ஆபிரிக்க பெண்கள் 7 பேரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமை அம்பலமாகியது.

நீதிமன்றத்தில் இந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், தான் அந்த பெண்களுக்கு பணம் வழங்கி , அவர்களின் ஒப்புதலுடன் தான் அவற்றை செய்ததாக கூறினார்.

எனினும் நபரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் 8 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here