தமிழர் தெருவிழாவில் கலந்து மகிழ்ந்த கனேடிய பிரதமர்!

0
149
Canadian Prime Minister Participated Tamil Street Festival

Canadian Prime Minister Participated Tamil Street Festival

கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தமிழர் தெருவிழா 3ஆவது முறையாக இவ்வாண்டும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தார்.

கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற தமிழர் திருவிழாவில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பிரபல உணவான கொத்து, அப்பம், தோசை உட்பட பலவகையான உணவுகள் இந்த விழாவில் தயாரிக்கப்பட்டன.

Image result for canada tmils street festival

இந்த நிகழ்வில் உரையாற்றிய கனேடிய பிரதமர்,

இலங்கையில் தமிழ் மக்கள் மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும் எனவும், அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் கனடா அரசாங்கம் சர்வதேச ரீதியாக குரல்கொடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here