இரண்டாவது உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத பாரிய குண்டொன்று ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! 70000 மக்கள் அவசரமாக வெளியேற்றம்!!

0
126
Discovery Unexploded Big Bomb German 70000 People Evacuated

Discovery Unexploded Big Bomb German 70000 People Evacuated

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பாரிய குண்டொன்று வெடிக்காத நிலையில் ஜெர்மன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Authorities immediately sealed off the scene ahead of this weekend's disposal operation

பிரித்தானியா நாட்டுக்கு சொந்தமான 1800 kg எடையுள்ள இந்த பாரிய குண்டின் பெயர் Wohnblockknacker என்பதாகும்.

Police insist it is safe leaving the bomb in the ground until Sunday to deal with it 

இதே போன்ற குண்டுகள் ஜெர்மன் நாட்டில் இடம்பெறும் கட்டிட வேலைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுவே மிகப்பெரும் அழிவை தரக்கூடிய பெரிய வகை குண்டாகும்.

இந்த குண்டை செயலிழக்க வைக்க பாதுகாப்பு தரப்பினர் முயலும் போது அது வெடிக்கும் அபாயம் இருப்பதால் ஜெர்மனியின் பிராங்போர்ட் நகரை சேர்ந்த 70000 பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து 70 வருடங்களின் பின்னர் ஜெர்மனியில் இடம்பெறும் மிகப்பெரும் மக்கள் இடம்பெயர்வு இதுவாகும்.

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here