புளூ வேல் கேம் உருவாக்கத்தின் முக்கிய சூத்திரதாரி பெண் ரஷ்யாவில் கைது!

0
169
Russian Police Arrested 17 Years Old Girl Blue-whale Game Admin

Russian Police Arrested 17 Years Old Girl Blue-whale Game Admin

இணையத்தளத்தில் பல்வகைப்பட்ட இணைய விளையாட்டுக்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்வர்.

ஆனால் முதல் தடவையாக ஒரு இணைய விளையாட்டு பலரின் உயிரை குடித்திருக்கின்றது. புளூ வேல் சேலன்ஜ் எனப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு அதை விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் புளூ வேல் சேலன்ஜ் என்ற பெயரில் வலம் வரும் இந்த விளையாட்டை 50 நாட்கள் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். ஒவ்வொரு நாளும் இதில் கடினமான சவால்கள் கொடுக்கப்படும். இதன் இறுதி சவால் விளையாடுபவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்பதாக அமைகிறது.

இந்த விளையாட்டின் நிர்வாகியாக செயற்பட்டு வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து கொடூரமான வரைப்படங்கள், புளூ வேல் சவால்களை உருவாக்கியவரும், நிறுவனரான 22-வயது பிலிப் புடெய்கின் வரைபடம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.

 The 17-year-old girl has been accused of driving teens to their deaths

இந்த சவால் விளையாட்டை உருவாக்கிய பிலிப் புடெய்கின் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here