மதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு! கல்லூரி மாணவன் பலி!!

0
196
Madurai College Student Committed Suicide Played Blue Whale Challenge

Madurai College Student Committed Suicide Played Blue Whale Challenge

உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ப்ளூ வேல் எனப்படும் ஆன்லைன் சவால் விளையாட்டு மதுரையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

இந்த விளையாட்டை தனது கணனியில் விளையாடிய கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவரின் கையில் வரையப்பட்டிருந்த நீல திமிங்கல படம்

மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரிக்கு அருகில் இருக்கும் மொட்டமலை பகுதியைச் சேர்ந்த இளங்கலை வணிகவியலில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் கல்லூரி மாணவர் விக்னேஷ் தனது வீட்டில் புதன்கிழமையன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.

அவரது வலது கையில் கூர்மையான பொருளால் திமிங்கிலத்தின் படம் வரையப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. மேலும் அவர் வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படம் வரையப்பட்டிருக்கிறது.

விக்னேசின் மரணத்தை தொடர்ந்து இவரின் நண்பர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்களா என மதுரை காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த விளையாட்டின் இறுதி சவாலாக இதை விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த மரணங்களின் முக்கிய காரணம்.

உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு 130 பேர்வரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here