சுவிசை கலக்கிய ஈழத்து பாடகர் சாந்தனின் மகன்!

0
123
Singer Shanthan Son Perform Music Show Swiss Hindu Temple

Singer Shanthan Son Perform Music Show Swiss Hindu Temple

ஈழத்தில் பல புரட்சி பாடல்களை பாடி பெருமை பெற்றவர் பாடகர் சாந்தன்.

Image result for singer shanthan

இவர் அண்மையில் சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்தமை அனைவரும் அறிந்ததே. இவரின் பெருமையை இவரின் மகன் நிலை நாட்டியுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி சுவிற்சர்லாந்து – பேர்ன் நகரிலுள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

சுவிற்சர்லாந்திலுள்ள பக்த அடியார்களின் பங்குபற்றுதலுடன் திருவிழா நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் கலந்து கொண்டு பாடல்களை பாடிய பாடகர் சாந்தனின் மகன் ஒட்டுமொத்த மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தனது தந்தையை போலவே இவரின் குரல் வளமும் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்து விட்டது.

பிற செய்திகள்

சரஹா அப் பாவிப்பவரா நீங்கள்? அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை!

உயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்!(வீடியோ இணைப்பு)

“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு! இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை!!

அமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம்! சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு!!

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

மின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது! ஸ்பெயினில் கொடூரம்!

அமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை!

இராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி! (முழுமையான பட தொகுப்பு)

சிறுமி துஸ்பிரயோகம்! வீதியில் வைத்து மரண தண்டனை!(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

காணாமல் போகும் சவூதி இளவரசர்கள்! நடப்பது என்ன

செல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!

கொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்!

இந்தியா : கட்டணம் செலுத்தவில்லை! ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்!

செக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ!

தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்!

ஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு ! கானாவின் சிறப்பு காணொளி!!

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

பசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி !(படங்கள்)

பிற தளங்கள்

நெற்றிக்கண் 

உலகநடப்பு முகப்புத்தகபக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here